Paasam

இலங்கைச் செய்திகள்

காய்ச்சலால் பீடிக்கப்பட்ட சிறுமி இறப்பு

காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட சிறுமி சிகிச்சை பயனளிக்காது உயிரிழந்தார் என்று கிளிநொச்சி வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன. கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பிரதேசத்தைச் ...

06 ஆகஸ்ட், 2017 | வாசித்தோர்: 10962 | செய்தியை வாசிக்க

கோண்டாவிலில் நேற்று மாலை 12 பேர் திடீர்க் கைது

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் சிறப்பு அதிரடிப்படையினர் மேற்கொண்ட வீதிச் சோதனை நடவடிக்கையின்போது நேற்று மாலை 12 இளைஞர்கள் திடீரெனக் கைது செய்யப்பட்டனர். அவர்களில் சிலரிடம் ...

06 ஆகஸ்ட், 2017 | வாசித்தோர்: 11392 | செய்தியை வாசிக்க

பேருந்துடன் டிப்பர் வாகனம் மோதி விபத்து : இருவர் சாவு 3 பேர் படுகாயம்

குருணாகலை – படகமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உட்பட இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இன்று காலை 1.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ...

06 ஆகஸ்ட், 2017 | வாசித்தோர்: 11176 | செய்தியை வாசிக்க

7 வயதுச் சிறுமி வன்கொடுமை: 27 ஆண்டுகள் கடூழியச் சிறை

வவுனியா போகஸ்வேவ பிரதேசத்தை சேர்ந்த 7 வயது சிறுமியை கடத்தி வன்கொடுமைக்கு உள்ளாக்கியவருக்கு 27 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்தது வவுனியா மேல் நீதிமன்று. 2013 ஆம் ஆண்டு நவம்பர் ...

01 ஆகஸ்ட், 2017 | வாசித்தோர்: 12727 | செய்தியை வாசிக்க

வவுனியாவில் விபத்து: ஆறு பேர் படுகாயம்!

வவுனியா, மூன்று முறிப்பு ஏ-9 வீதியில் இன்று காலை நடந்த விபத்தில் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஹையேஸ் மற்றும் ஹன்ரர் வாகனமே விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்து காலை 6 மணியளவில் ...

01 ஆகஸ்ட், 2017 | வாசித்தோர்: 11745 | செய்தியை வாசிக்க

அரச மரத்தில் அம்மனின் உருவம்

முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் கிழக்கு மூலையில் காணப்படும் அரசமரத்தில் அம்மனின் உருவம் தோன்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது பல்வேறு அதிசயங்கள் நிகழ்ந்துவரும் ...

01 ஆகஸ்ட், 2017 | வாசித்தோர்: 11049 | செய்தியை வாசிக்க

கிளிநொச்சியில் வாகன விபத்து: நால்வர் படுகாயம்

கிளிநொச்சியில் நேற்று மாலை நடந்த விபத்தில் நால்வர் படுகாயமடைந்தனர். தனியார் பேரூந்து ஒன்றும் பிக்கப் ரக வாகனம் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகினன. திடீரென தடுப்பைப் பிரயோகிக்க ...

01 ஆகஸ்ட், 2017 | வாசித்தோர்: 10736 | செய்தியை வாசிக்க

திடீரென மயங்கி விழுந்த சாவகச்சேரி இளைஞன் உயிரிழப்பு

யாழ். தெல்லிப்பளைப் பகுதியில், இளைஞன் ஒருவர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி, சரசாலைப் பகுதியைச் சேர்ந்த தேவராசா நந்தகுமார் (வயது-25) என்ற இளைஞரே நேற்று ...

31 ஜூலை, 2017 | வாசித்தோர்: 11214 | செய்தியை வாசிக்க

யுவதி மீது பாலியல் துஷ்பிரயோகம் : 30 வயதுடை நபர் கைது

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள வட்டுவான் பிரதேசத்திலுள்ள வீட்டில் இருந்த 17 வயது யுவதியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு முயற்சித்த 30 வயதுடைய நபரொருவரை நேற்று ...

31 ஜூலை, 2017 | வாசித்தோர்: 11616 | செய்தியை வாசிக்க

பன்றி திருட முயன்றவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு

கொஸ்கம – புஸ்ஸலாவப் பகுதியில் உள்ள பன்றிப் பண்ணையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, கொஸ்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை இடம்பெற்ற இச் ...

31 ஜூலை, 2017 | வாசித்தோர்: 9890 | செய்தியை வாசிக்க

Go to page: