Paasam

இலங்கைச் செய்திகள்

துப்பாக்கிப் பிரயோகத்தில் யானை படுகாயம்

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சூரியவௌ பிரதேசத்தில் இனந்தெரியாதவர்களின் துப்பாக்கிப் பிரயோகத்தில் யானை ஒன்று படுகாயமடைந்துள்ளது. சம்பவத்தில் 30 வயது மதிக்கத்தக்க ...

26 ஜூலை, 2017 | வாசித்தோர்: 4272 | செய்தியை வாசிக்க

புட்டிப்பால் புரைக்கேறியதில் குழந்தை உயிரிழப்பு

மட்டக்களப்பு – வந்தாறுமூலைப் பகுதியில் புட்டிப்பால் புரைக்கேறி ஆண் குழந்தை ஒன்று நேற்று உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புட்டிப்பால் புரக்கேறி மூச்சுத் திணறல் ...

26 ஜூலை, 2017 | வாசித்தோர்: 4611 | செய்தியை வாசிக்க

சிறுப்பிட்டியில் விபத்து – மூவர் காயம்

யாழ்ப்பணம் சிறுப்பிட்டி, பருத்தித்துறை பிரதான வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று காலை 08.45 மணியளவில் நடந்துள்ளது. யாழ். ...

26 ஜூலை, 2017 | வாசித்தோர்: 4576 | செய்தியை வாசிக்க

விடுதலைப்புலிகளின் மீதான தடையை நீக்கியது ஐரோப்பிய ஒன்றியம்..!

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத கறுப்பு பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் நீதிமன்றம் நீக்கியுள்ளது. எனினும், ஹமாஸ் இயக்கத்தின் பெயர் ...

26 ஜூலை, 2017 | வாசித்தோர்: 14093 | செய்தியை வாசிக்க

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கங்கள் நள்ளிரவு முதல் பணிபகிஷ்கரிப்பு

மூன்று கோரிக்கைகளை முன்வைத்து பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கங்கள் இன்று நள்ளிரவு முதல் பணிபகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ள தீர்மானித்துள்ளன. தாங்கள் முன்வைத்த ...

24 ஜூலை, 2017 | வாசித்தோர்: 5016 | செய்தியை வாசிக்க

உயிரிழந்த மெய்ப் பாதுகாவலருக்கு யாழ் பல்கலையில் அஞ்சலி

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மீது நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின் போது உயிரிழந்த மெய்ப்பாதுகாவலருக்கு இன்று யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் அஞ்சலி நிகழ்வு ...

24 ஜூலை, 2017 | வாசித்தோர்: 4895 | செய்தியை வாசிக்க

கிளிநொச்சியில் நாளை கதவடைப்பு

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்து நாளை கிளிநொச்சி மாவட்டத்தில் கதவடைப்புப் போராட்டம் இடம்பெறவுள்ளது. இன்று பல ...

24 ஜூலை, 2017 | வாசித்தோர்: 4785 | செய்தியை வாசிக்க

நீச்சல் தடாகத்தில் நீராடியவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

தெல்தெனிய – திகன பிரதேசத்தில் சுற்றுலா விடுதியொன்றில் நீச்சல் தடாகத்தில் நீராடிக் கொண்டிருந்தவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ரஹதுன்கொட – ஹேவாஹெட்ட ...

24 ஜூலை, 2017 | வாசித்தோர்: 5720 | செய்தியை வாசிக்க

நீதிபதி இலக்கு இல்லையாம்

நல்லூரில் நேற்று மாலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இலக்கு வைக்கப்படவில்லை என்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். நீதிபதி ...

23 ஜூலை, 2017 | வாசித்தோர்: 5874 | செய்தியை வாசிக்க

விபத்தில் இளைஞன் உயிரிழப்பு

பாரவூர்தியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இளைஞர் ஒருவர் சம்பவம் நடந்த இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து நாவலப்பிட்டி பிரதேசத்தில் இன்று காலை 9.30 மணியளவில் ...

23 ஜூலை, 2017 | வாசித்தோர்: 4524 | செய்தியை வாசிக்க

Go to page: