Paasam

இலங்கைச் செய்திகள்

உறவுகளின் போராட்டம்: இன்றுடன் 150 நாள்

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடும் உறவினர்களால் வவுனியாவில் இடம்பெற்று வரும் போராட்டத்தின் 150 நாளை முன்னிட்டு கவனவீர்ப்புப் பேரணியும், ஆலய வழிபாடும் இன்று ...

23 ஜூலை, 2017 | வாசித்தோர்: 9592 | செய்தியை வாசிக்க

குப்பை கொட்டிய 217 பேர் கைது

சட்டவிரோதமான முறையில் குப்பை கொட்டிய 217 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு, நுகேகொடை, கல்கிஸ்ஸை, கம்பஹா, களனி மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளிலிருந்தே ...

22 ஜூலை, 2017 | வாசித்தோர்: 9879 | செய்தியை வாசிக்க

கிளிநொச்சியில் விபத்து – இருவர் காயம்!

கிளிநொச்சி நகர் பகுதியில் இன்று காலை நடந்த வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகம் முன்பாக முச்சக்கர ...

22 ஜூலை, 2017 | வாசித்தோர்: 10146 | செய்தியை வாசிக்க

கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் கைது

பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவர் பாணந்துறையில் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் மூவரும் ஹொரண பிரதேசத்தில் வைத்துக் ...

22 ஜூலை, 2017 | வாசித்தோர்: 9790 | செய்தியை வாசிக்க

யாழில் நீதிபதி இளஞ்செழியனை நோக்கி துப்பாக்கிச் சூடு

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் பயணித்த வாகனம் வழிமறிக்கப்பட்டு இனந்தெரியாதவர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் ...

22 ஜூலை, 2017 | வாசித்தோர்: 14807 | செய்தியை வாசிக்க

பல்கலை. மாணவன் விபத்தில் உயிரிழப்பு – மன்னாரில் சம்பவம்

மன்னார், நானாட்டான் பிரதான வீதியில் இன்று மாலை நடந்த விபத்தில் பல்கலைக் கழக மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மன்னார் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குபட்ட நறுவிலிக்குளம் ...

21 ஜூலை, 2017 | வாசித்தோர்: 9879 | செய்தியை வாசிக்க

வானிலிருந்து விழுந்த திரவத்தால் மயக்கம் – வேம்படியில் சம்பவம்

வானில் இருந்து விழுந்த மஞ்சள் நிற திரவம் உடலில் பட்டதால் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவிகள் 16 பேர் மயக்கமுற்றனர். அவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். இந்தச் ...

21 ஜூலை, 2017 | வாசித்தோர்: 10005 | செய்தியை வாசிக்க

மாட்டு வண்டியில் வந்தார் வெள்ளைக்கார மாப்பிள்ளை

மீசாலையில் புதுமையான திருமண நிகழ்வு இன்று நடைபெற்றது. ஜேர்மனியில் இருந்து வந்த இருவர் மீசாலை வெள்ளைமாவடி பிள்ளையார் ஆலயத்தில் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர். மணமகனும், மணப் ...

21 ஜூலை, 2017 | வாசித்தோர்: 9768 | செய்தியை வாசிக்க

உடற்பயிற்சியில் மிரட்டும் மகிந்த ராஜபக்ச

முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உடற்பயிற்சி செய்வது போன்ற ஒளிப்படங்களை அவரது மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச வெளியிட்டுள்ளார். தனது டுவிற்றர் கணக்கிலேயே அவர் ...

21 ஜூலை, 2017 | வாசித்தோர்: 10680 | செய்தியை வாசிக்க

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் கொலை ; இருவர் படுகாயம்

மாத்தளை – மஹவெல – பல்தேனிய பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 58 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டதுடன் ...

20 ஜூலை, 2017 | வாசித்தோர்: 10736 | செய்தியை வாசிக்க

Go to page: