Paasam

இலங்கைச் செய்திகள்

யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு

மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் யானையின் தாக்குதலுக்கு இலக்கான விவசாயி ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று அதிகாலை இடம் பெற்றது என்று வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர். இவர் ...

18 ஜூலை, 2017 | வாசித்தோர்: 5046 | செய்தியை வாசிக்க

முல்லையில் வெடிப்புச் சம்பவம் – 3 மாணவர்கள் படுகாயம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் புறநகர் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதில் 3 பாடசாலை மாணவர்கள் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் ...

18 ஜூலை, 2017 | வாசித்தோர்: 5192 | செய்தியை வாசிக்க

யாழ்ப்பாண நகர வர்த்தகரை 3 நாள்களாகக் காணவில்லை

யாழ்ப்பாண நகரில் காணாமற் போன வர்த்தகர் தொடர்பில் இதுவரை தகவல் கிடைக்கவில்லை என்று உறவினர்களால் தெரிவிக்கப்பட்டது. காரைநகரைச் சேர்ந்த வே.நடராஜா (வயது 63) என்பவரே கடந்த வெள்ளிக்கிழமை ...

17 ஜூலை, 2017 | வாசித்தோர்: 5607 | செய்தியை வாசிக்க

இளைஞன் சடலமாக மீட்பு

வீரக்கெட்டிய-பஸ்மங்ஹந்திய பகுதியில் வெட்டுக்காயங்களுடன் உடலம் ஒன்று இன்று அதிகாலை மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. தங்கல்லை, பஹலகொட பிரதேசத்தில் வசித்துவந்த ரவிந்திர நிமசர ...

17 ஜூலை, 2017 | வாசித்தோர்: 5394 | செய்தியை வாசிக்க

சுற்றுலாத் தளமாகிறது பண்ணைக் கடற்கரை

யாழ்ப்பாணம் பண்ணைக் கடற்கரை மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதியைச் சுற்றுலாத் தளமாக மாற்றுவதற்கான நிதி கிடைக்கப் பெற்றுள்ளது. அதன் வேலைத்திட்டங்கள் விரைவுபடுத்தப்படுகின்றன என்று ...

17 ஜூலை, 2017 | வாசித்தோர்: 4895 | செய்தியை வாசிக்க

சுவர் இடிந்து வீழ்ந்ததில் சிறுவன் உயிரிழப்பு

பதுளை – ஹலிஎல மொரகொல்ல பிரதேசத்தில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் சிறுவன் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதே இடத்தைச் சேர்ந்த 4 வயதான சிறுவன் ஒருவரே இவ்வாறு ...

17 ஜூலை, 2017 | வாசித்தோர்: 5280 | செய்தியை வாசிக்க

வவுனியா விபத்தில் இருவர் காயம்

வவுனியா – ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்று (சனிக்கிழமை) இரவு கிளிநொச்சியில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த பேருந்தும் ...

16 ஜூலை, 2017 | வாசித்தோர்: 5340 | செய்தியை வாசிக்க

வறட்சியால் முல்லைத்தீவில் மக்கள் பாதிப்பு

முல்லைத்தீவில் குளங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைவடைந்துள்ளதால் பெரும் இடர்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்று பொதுமக்கள் தெரிவித்தனர். விவசாயம், நன்னீர் மீன்பிடி, நிலத்தடி நீர், ...

16 ஜூலை, 2017 | வாசித்தோர்: 5368 | செய்தியை வாசிக்க

11 தமிழ் இளைஞர்களும் பணத்துக்காகவே கடத்தல்

கொழும்பு மற்றும் அதை அண்மித்த பகுதிகளில் கடத்தப்பட்ட 11 தமிழ் இளைஞர்கள் பணத்துக்காகவே கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பில் நேற்று ...

16 ஜூலை, 2017 | வாசித்தோர்: 4785 | செய்தியை வாசிக்க

கிளிநொச்சியில் விபத்து – இருவர் படுகாயம்

கிளிநொச்சி – முரசுமோட்டை A-35 வீதியில் இன்று காலை நடந்த விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். மோட்டார் சைக்கிளும் உழவு இயந்திரம் ஒன்றும் மோதியே விபத்து நடந்துள்ளது. விபத்தில் ...

16 ஜூலை, 2017 | வாசித்தோர்: 5632 | செய்தியை வாசிக்க

Go to page: