Latest News
பிரான்ஸ் நாட்டில் துப்பாக்கிச் சூடு - பலர் படுகாயம்
கொழும்பு மட்டக்குளியில் துப்பாக்கிச் சூடு ஐவர் படுகாயம்
மத்திய அமைச்சர் பதவியில் எம்.ஜே.அக்பர் நீடித்தால்தான் ஆதாரங்களை திரட்ட முடியும்: ‘இந்து’ என்.ராம் கருத்து

Advertisement

category left ad2

அறுசுவை

டிவி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் ஸ்ருதி ஹாசன்

சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்குகிறார் ஸ்ருதி ஹாசன். நடிகை, பின்னணிப் பாடகி, இசையமைப்பாளர் எனப் பல திறமைகள் கொண்டவர் ஸ்ருதி ஹாசன். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘சிங்கம் 3’. அதன்பிறகு தெலுங்கில் ‘கட்டமராயுடு’ படமும், இந்தியில் ‘பெஹன் ஹோஹி டெரி’ படமும் வெளியாகின.

பணக்காரர்களுக்கு பிரத்யேக சேவை: பாரத் ஸ்டேட் வங்கி திட்டம்; 2020க்குள் 50 மையங்கள், 2 லட்சம் வாடிக்கையாளர்கள் இலக்கு

பாரத் ஸ்டேட் வங்கி அதிக சொத்து மதிப்பு கொண்ட பணக்காரர்களுக்கென பிரத்யேக வங்கி சேவையைத் தொடங்கியுள்ளது. 2020க்குள் இதற்காக 50 மையங்கள் அமைக்க திட்டமிட்டுள்ளது. 2 லட்சம் வாடிக்கையாளர்களை இணைக்க இலக்கு வைத்துள்ளது.

பிரதமர் மோடியுடன் ஆலோசிக்காமல் முடிவெடுத்த சுஷ்மா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தையில் புதிய சர்ச்சை

பாகிஸ்தானுடன் நியூயார்க்கில் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக பிரதமர் அலுவலகத்துடன் கலந்தாலோசிக்காமல் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அறிவிப்பு வெளியிட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

விளம்பரம்

category right ad1
category right ad2
paasam