Latest News
பிரான்ஸ் நாட்டில் துப்பாக்கிச் சூடு - பலர் படுகாயம்
கொழும்பு மட்டக்குளியில் துப்பாக்கிச் சூடு ஐவர் படுகாயம்
தமிழீழ எழுச்சிப்பாடல் பாடி அசத்திய சூப்பர் சிங்கர் சின்மயி!

Advertisement

category left ad2

இலங்கை

கொழும்பு மட்டக்குளியில் துப்பாக்கிச் சூடு ஐவர் படுகாயம்

கொழும்பு மட்டக்குளி பகுதியில் துப்பாக்கிச் சூடு ஐவர் படுகாயம் மோட்டார் சைக்கிளில் வந்த நபரால் இந்த துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக கூறப்படுகிறது இதன்போது ஒரு பெண் உட்பட ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொட்டம்மான் நோர்வேயில் உயிருடன் இருக்கின்றார்!! – கருணா பரபரப்பு தகவல்

விடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவின் தலைவர் பொட்டம்மான் இறுதி யுத்தத்தில் இறக்கவில்லை அவர் நோர்வேயில் உயிருடன் இருக்கின்றார் என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார்.

முலாயம் குடும்பத்தில் முற்றுகிறதா அரசியல் குழப்பம்?

முலாயம் குடும்பத்தில் முற்றுகிறதா அரசியல் குழப்பம்?

விளம்பரம்

category right ad1
category right ad2
paasam