Paasam

உலகச் செய்திகள்

புனித தலத்தில் மெட்டல் டிடெக்டர்களை இஸ்ரேல் அகற்றியது பதற்றம் தணியுமா?

ஜெருசலேம் புராதன நகர் பகுதியில் முஸ்லிம்கள் மற்றும் யூதர்களின் புனித தலம் உள்ளது. இது யூதர்களால் ‘டெம்பிள் மவுண்ட்’ என்றும், பாலஸ்தீன முஸ்லிம்களால் ‘ஹரம் அல் ஷெரீப்’ என்றும் ...

26 ஜூலை, 2017 | வாசித்தோர்: 5160 | செய்தியை வாசிக்க

ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாத தாக்குதலில் 26 ராணுவ வீரர்கள் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான் தீவிரவாதிகள் அரசுக்கு எதிராக தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் பொதுமக்கள் மற்றும் வீரர்கள் என பலர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் ...

26 ஜூலை, 2017 | வாசித்தோர்: 5544 | செய்தியை வாசிக்க

5 வயது சிறுமியை திருமணம் செய்த 22 வயது வாலிபர் கைது

பாகிஸ்தானின் தகான் பகுதியில் உள்ள ராமன் ஷர் கிராமத்தில் 5 வயது சிறுமிக்கும், 22 வயது வாலிபருக்கும் திருமணம் நடைபெறவிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீசார் ...

26 ஜூலை, 2017 | வாசித்தோர்: 6438 | செய்தியை வாசிக்க

விடுதலைப்புலிகளின் மீதான தடையை நீக்கியது ஐரோப்பிய ஒன்றியம்..!

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத கறுப்பு பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் நீதிமன்றம் நீக்கியுள்ளது. எனினும், ஹமாஸ் இயக்கத்தின் பெயர் ...

26 ஜூலை, 2017 | வாசித்தோர்: 14093 | செய்தியை வாசிக்க

பாகிஸ்தானில் நவாஸ் செரீப் தம்பியின் வீட்டருகே குண்டுவெடிப்பு, 20 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானின் லாகூரில் பிரதமர் நவாஸ் செரீப் தம்பி, பஞ்சாப் மாகாண முதல்-மந்திரி ஷெபாஸ் ஷெரீப் வீடு மற்றும் அலுவலகம் அருகே சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்து உள்ளது. போலீசை குறிவைத்தே ...

24 ஜூலை, 2017 | வாசித்தோர்: 5696 | செய்தியை வாசிக்க

மொசூல் நகரில் பெண் வேடமிட்டு தப்பி ஓடும் ஐ.எஸ் தீவிரவாதிகள்

ஐஎஸ் தீவிரவாதிகளின் கோட்டையாக விளங்கிய மொசூல் நகரை ஈராக் இராணுவப்படையினர் பெரும் போராட்டத்திற்கு பின்னர் தீவிரவாதிகளிடமிருந்து மீட்டுள்ளார். கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களாக மொசூல் ...

24 ஜூலை, 2017 | வாசித்தோர்: 5874 | செய்தியை வாசிக்க

இந்தோனேசியாவில் போதை பொருள் கடத்தல்காரர்களை சுட்டுத்தள்ள அதிபர் உத்தரவு

இந்தோனேசியாவில் அந்த நாட்டின் அதிபர் ஜோகோ விடோடோ போதை பொருள் கடத்தல்காரர்களை ஒடுக்குவதற்கு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். அரசியல் கட்சித்தலைவர்கள் மத்தியில் அங்கு நடந்த ஒரு ...

24 ஜூலை, 2017 | வாசித்தோர்: 5544 | செய்தியை வாசிக்க

டயானா பலியான நாளில், அவருடன் பேசிய வில்லியம், ஹாரி

இங்கிலாந்து நாட்டின் இளவரசி டயானா, தனது 36–வது வயதில், பாரீஸ் நகரில் 1997–ம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 31–ந் தேதி நடந்த சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். உலகையே உலுக்கிய நிகழ்வாக அது அமைந்து ...

24 ஜூலை, 2017 | வாசித்தோர்: 4785 | செய்தியை வாசிக்க

8 ஆண்டுகளாக காலை உணவை தவிர்த்து வந்த பெண் வயிற்றில் இருந்த 200 நீர்கட்டிகள் அகற்றம்

சீனாவில் ஹொஷூவு பகுதியில் வசித்து வருபவர் ஷென் (வயது 45) இவர் கடந்த 8 ஆண்டுகளாக காலை உணவை தவிர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு வயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக ...

23 ஜூலை, 2017 | வாசித்தோர்: 5607 | செய்தியை வாசிக்க

‘பனாமா கேட்’ ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப் பதவி பறிக்கப்பட்டால் அடுத்தது என்ன?

‘பனாமா கேட்’ ஊழலில் நவாஸ் ஷெரீப் பதவியைப் பறிக்க வேண்டும் என்று கோரி பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் தொடுக்கப்பட்ட வழக்கில் விசாரணை நேற்று முன்தினம் முடிந்தது. நீதிபதி இஜாஸ் அப்சல் ...

23 ஜூலை, 2017 | வாசித்தோர்: 5368 | செய்தியை வாசிக்க

Go to page: