Paasam

சினிமா

மலேசிய ரசிகர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் தனுஷ்

தமிழ் சினிமா உலகில் பன்முக திறமை கொண்டவர் நடிகர் தனுஷ். நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்ட தனுஷ், தற்பொழுது இயக்குநரகவும் உருவாகியுள்ளார். தற்போது அவர் தனது 33 ...

28 ஜூலை, 2017 | வாசித்தோர்: 10235 | செய்தியை வாசிக்க

ஓவியாவுக்கு ஆதரவாக எமோஷனலான கருத்து பதிவிட்ட பிரபல நடிகை

பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்துவரும் ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் ஓவியாவுக்கு ஆதரவாக ட்வீட் போட்டும், ஆதராக கருத்து தெரிவித்தும் வருகிறார்கள். மக்களுக்கு காயத்ரி ...

27 ஜூலை, 2017 | வாசித்தோர்: 11125 | செய்தியை வாசிக்க

மீண்டும் சுந்தர்.சி தயாரிப்பில் ‘ஹிப் ஹாப்’ ஆதி

‘மீசைய முறுக்கு’ படத்தைத் தொடர்ந்து, மறுபடியும் சுந்தர்.சி தயாரிப்பில் ஒரு படம் இயக்கப் போகிறார் ஆதி. இசையமைப்பாளராக இருந்த ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி, ‘மீசைய முறுக்கு’ படத்தின் மூலம் ...

26 ஜூலை, 2017 | வாசித்தோர்: 10560 | செய்தியை வாசிக்க

விஜய் சேதுபதியுடன் நடிக்கிறார் ஓவியா

‘பிக் பாஸ்’ மூலம் பாப்புலர் ஆகியுள்ள ஓவியா, விஜய் சேதுபதியுடன் ஒரு படத்தில் நடிக்கப் போகிறார். மனதில் பட்டதை அப்படியே வெளிப்படையாகப் பேசிவரும் ‘பிக் பாஸ்’ ஓவியாவுக்கு, நாளுக்கு நாள் ...

24 ஜூலை, 2017 | வாசித்தோர்: 11125 | செய்தியை வாசிக்க

நம்பின கடவுளே கைவிட்டாலும் விஜய் சேதுபதி உழைப்பு விடாது; இயக்குநர் சுசீந்திரன்

நம்பின கடவுள் கைவிட்டாலும், உழைப்பு கைவிடாது என்பதற்கு விஜய் சேதுபதி ஒரு உதாரணம் என இயக்குநர் சுசீந்திரன் கூறியுள்ளார். விஜய் சேதுபதி, மாதவன் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள ...

23 ஜூலை, 2017 | வாசித்தோர்: 11392 | செய்தியை வாசிக்க

விளம்பரங்களில் நடிக்க நயன்தாரா கேட்கும் சம்பளம்: வாய் பிளந்து நிற்கும் கோலிவுட்

நடிகை நயன்தாரா முன்னணி நடிகையாகவும் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் திகழ்கிறார். ஒரு படத்தில் நடிக்க நயன்தாரா 5 கோடி ரூபாய் வாங்குவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் படங்களை ...

22 ஜூலை, 2017 | வாசித்தோர்: 10680 | செய்தியை வாசிக்க

கமல்ஹாசனால் யாரையும் திருத்த முடியாது– சாருஹாசன்

கமல்ஹாசனால் யாரையும் திருத்த முடியாது என கமலின் சகோதரரான சாருஹாசன் தெரிவித்துள்ளார். தமிழக அரசில் நிலவும் பிரச்னைகள், ஊழல்கள் குறித்து, கடந்த சில நாட்களாக காட்டமாகவே பதிவிட்டு ...

21 ஜூலை, 2017 | வாசித்தோர்: 10502 | செய்தியை வாசிக்க

முன்னணி ஹீரோக்களின் படங்களில் சிம்ரன்

முன்னணி ஹீரோக்களின் படங்களில், முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகிறார் சிம்ரன். ஒருகாலத்தில் தமிழ் சினிமா ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்தவர் சிம்ரன். அவரின் இடுப்பாட்டத்துக்கு ...

20 ஜூலை, 2017 | வாசித்தோர்: 11125 | செய்தியை வாசிக்க

ரஜினி-தனுஷ்: யாரை இயக்குவது எளிதாக இருந்தது? செளந்தர்யா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் இளையமகள் செளந்தர்யா ரஜினிகாந்த், ரஜினி நடித்த 'கோச்சடையான்' என்ற அனிமேஷன் படத்தையும், தனுஷ் நடித்த 'விஐபி 2' படத்தையும் இயக்கியுள்ளார். இந்த ...

19 ஜூலை, 2017 | வாசித்தோர்: 9592 | செய்தியை வாசிக்க

விஜய்க்கு ஜோடியாகும் ‘ஒருநாள் கூத்து’ நடிகை

விஜய் ஜோடியாக ‘ஒருநாள் கூத்து’ ஹீரோயின் நிவேதா பெத்துராஜ் நடிக்கலாம் எனத் தகவல் கிடைத்துள்ளது. மாடலாக இருந்த நிவேதா பெத்துராஜ், ‘ஒருநாள் கூத்து’ படத்தின் மூலம் நடிகையாக ...

18 ஜூலை, 2017 | வாசித்தோர்: 10648 | செய்தியை வாசிக்க

Go to page: