Paasam

சினிமா

மிகப்பெரிய வசூலில் ஆங்கிலம் அல்லாத சினிமாவில் 5-வது இடத்தை பிடித்து ’தங்கல்’ சாதனை

அமீர்கானின் ’தங்கல்’ மிகப்பெரிய வசூலில் ஆங்கிலம் அல்லாத சினிமாவில் 5-வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. மல்யுத்த வீரர் மகாவீர் சிங் போகத் வாழ்க்கையை தழுவி, கடந்தாண்டு ...

14 ஜூன், 2017 | வாசித்தோர்: 10502 | செய்தியை வாசிக்க

ஸ்ருதியை தொடர்ந்து அனுஷ்காவும் சொன்ன நோ எதற்கு தெரியுமா?

சுந்தர் சி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாக இருக்கும் சங்கமித்ரா படத்திலிருந்து ஸ்ருதி ஹாசன் விலகியதை அடுத்து அனுஷ்காவும் நோ சொல்லிவிட்டாராம். சுந்தர் சி இயக்கத்தில் பிரமாண்டமாக ...

10 ஜூன், 2017 | வாசித்தோர்: 11968 | செய்தியை வாசிக்க

தனது மகளை முதல் முறையாய் தொலைக்காட்சியில் அறிமுகம் செய்த விவேக்

காமெடி நடிகர் விவேக் தனது காமெடியில் சமூக நலனுக்கேற்ப சிறிய மெசேஜ் வைத்து நடிப்பது அவரது தனி ஸ்டைல். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஹீரோவாகவும் நடித்தார். தற்போது மீண்டும் தனது ...

09 ஜூன், 2017 | வாசித்தோர்: 11659 | செய்தியை வாசிக்க

சமந்தாவுக்கு தேதி குறிச்சாச்சு: கைகழுவ கோலிவுட் முடிவா?

தென்னிந்தியாவின் பிரபல நடிகை சமந்தாவின் திருமணம் அனேகமாக இருந்த வருடத்திற்குள் இருக்கும் என்றும் அதற்குள் ஒப்புக்கொண்ட படங்களை முடிக்க வேண்டும் என்றும் இருந்த நிலையில் தற்போது ...

08 ஜூன், 2017 | வாசித்தோர்: 11926 | செய்தியை வாசிக்க

அதை பற்றி பேச வேண்டாம்: ஸ்ரீ தேவி வருத்தம்!!

பாகுபலி திரைப்படத்தின் வாய்ப்பை மறுத்தது பற்றி இனி யாரும் என்னிடம் பேச வேண்டாம் என நடிகை ஸ்ரீதேவி தெரிவித்துள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில் இரண்டு பாகமாக உருவான இப்படத்தில் நடிக்க ...

07 ஜூன், 2017 | வாசித்தோர்: 14432 | செய்தியை வாசிக்க

ஜோடியாக சீனா செல்லும் பிரபாஸ், அனுஷ்கா

சீனாவில் ஜூலை மாதம் ரிலீஸாக உள்ல பாகுபலி படத்தின் விளம்பரத்திற்காக பிரபாஸ், அனுஷ்கா ஜோடியாக சீனா செல்கின்றனர். ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி 2 படம் இந்தியா முழுவதும் நல்ல ...

07 ஜூன், 2017 | வாசித்தோர்: 10947 | செய்தியை வாசிக்க

பொங்கியெழுந்த லட்சுமி ராமகிருஷ்ணன் - கால் செய்து கூல் செய்த சிம்பு

நடிகர் சிம்பு தற்போது, இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஏஏஏ (அன்பானவன் அசராதவன் அடங்காதன்) என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் சிம்பு மற்றும் தமன்னா இடம்பெற்ற ஒரு ...

06 ஜூன், 2017 | வாசித்தோர்: 9152 | செய்தியை வாசிக்க

கெளதம் மேனனின் அடுத்த ஹீரோ இவர்தானா?

கெளதம் மேனன் இயக்கத்தில் அடுத்து நடிக்கும் ஹீரோ யார் என்ற விவரம் தெரியவந்துள்ளது. தனுஷ் நடிப்பில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, விக்ரம் நடிப்பில் ‘துருவ நட்சத்திரம்’ என ஒரே நேரத்தில் ...

05 ஜூன், 2017 | வாசித்தோர்: 11303 | செய்தியை வாசிக்க

கிரிக்கெட் கடவுள் எனப் போற்றப்படும் சச்சின் டெண்டுல்கருடன் நடிகர் தனுஷ் சந்திப்பு

இந்தியா - பாக். போட்டி நடைபெறும் மைதானத்தில் கிரிக்கெட் கடவுள் எனப் போற்றப்படும் சச்சின் டெண்டுல்கருடன் நடிகர் தனுஷ் சந்தித்தார். ‘மினி உலக கோப்பை’ என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் ...

04 ஜூன், 2017 | வாசித்தோர்: 11000 | செய்தியை வாசிக்க

நாகினி சீரியல் நடிகை மருத்துவமனையில் அனுமதி

நாகினி மூன்றாம் பாகம் சீரியல் நடிகை அதா கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நாகினி சீரியல் மிகவும் பேவரெட். அதுவும் இளைஞர்கள் மத்தியில் அந்த ...

02 ஜூன், 2017 | வாசித்தோர்: 11125 | செய்தியை வாசிக்க

Go to page: