Paasam

சினிமா

திருமணமான சில மாதங்களில் பிரபல டிவி நடிகர் தூக்கு போட்டு தற்கொலை

சின்னத்திரை நடிகர், நடிகைகளின் தற்கொலை சமீபகாலமாகவே அதிகரித்து வருகிறது. நடிகர் சாய்பிரசாந்த், நடிகை ஷாலினி தொடங்கி கடந்த மாதம் மைனா நந்தினியின் கணவர் உட்பட பலரும் தற்கொலை செய்து ...

03 மே, 2017 | வாசித்தோர்: 12180 | செய்தியை வாசிக்க

பேஷன் ஷோவில் அனைவரையும் கவர்ந்த பிரியங்கா சோப்ராவின் ஆடை

நியூயார்க்கில் உள்ள மெட் கலாவில் நடந்த பேஷன் நிகழ்ச்சியில் நடிகை பிரியங்கா சோப்ரா பங்கேற்றார். இதில் அவர் அணிந்து வந்த 'ட்ரென்ஸ்கோட்' அனைவரையும் கவர்ந்தது. தலை முதல் கால் வரை இவரின் ...

02 மே, 2017 | வாசித்தோர்: 13973 | செய்தியை வாசிக்க

பாகுபலி 2 - 3 நாட்களில் 506 கோடியை தாண்டியது

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், சத்யராஜ், நாசர், ராணா, அனுஷ்கா, தமன்னா ஆகியோர் நடித்த பாகுபலி–2 படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு ...

01 மே, 2017 | வாசித்தோர்: 11745 | செய்தியை வாசிக்க

VERY URGENT REQUEST TO SIOBHAIN MCDONAGH MP UK MUST MAKE A PUBLIC UNDERTAKING MISLEADING&DANGEROUS INFORMATION PUBLISHED BY THE HOME OFFICE BOYCOTT ORGANISATION THAT FALSELY CLAIM TO REPRESENT TAMILS

Transnational Government of Tamil Eelam (TGTE) Volunteers meet the local MP.siobhainmcdonagh Mitcham and Morden. We are ethnic Tamils from Sri Lanka and we live in your constituency. We were forced to flee Sri Lanka due to fear of persecution and seeking asylum in the UK. We wish to make this urgent plea on behalf of all victims of the civil war in Sri Lanka.Transnational Government of Tamil Eelam make the following 3 separate requests; UK MUST MAKE A PUBLIC UNDERTAKING: We are outraged ...

28 ஏப்ரல், 2017 | வாசித்தோர்: 16915 | செய்தியை வாசிக்க

சமூக வலைதளங்களில் நடிகர் நடிகைகளின் படங்கள்; கொந்தளித்த ஸ்ருதி

சமூக வலைதளங்களில் பலர் தங்கள் படத்திற்கு பதிலாக நடிகர், நடிகைகளின் படங்களை முகப்பு படங்களாக வைத்துக்கொண்டு அவதூறு பரப்பும் செயல்களில் ஈடுப்பட்டு வருகிறார்கள் என நடிகை ஸ்ருதிஹாசன் ...

18 ஏப்ரல், 2017 | வாசித்தோர்: 15842 | செய்தியை வாசிக்க

குத்துச்சண்டை கற்ற நமீதா

‘இறுதிச்சுற்று’ நாயகி ரித்திகா சிங் போல, நடிகை நமிதாவும் குத்துச்சண்டை கற்றுள்ளார். ‘மச்சான்ஸ்…’ என்று நமிதா அழைக்கும் அழகிலேயே மொத்த தமிழக இளைஞர்களும் சொக்கிக் கிடக்கிறார்கள். ...

17 ஏப்ரல், 2017 | வாசித்தோர்: 14685 | செய்தியை வாசிக்க

சின்னத்திரைக்கு வருகிறாரா கமல்ஹாசன்? - பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில்?

நடிகர் கமல்ஹாசன் சின்னத்திரையில் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் கமல்ஹாசன் தனது வீட்டின் மாடிப்படியிலிருந்து ...

16 ஏப்ரல், 2017 | வாசித்தோர்: 11919 | செய்தியை வாசிக்க

‘‘அஜித்துடன் விரைவில் நடிப்பேன்’’ நடிகை கீர்த்தி சுரேஷ் பேச்சு

சேலத்தில் ஒரு நகைக்கடையில் அமைக்கப்பட்ட புதிய ஷோரூம் திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக நடிகை கீர்த்தி சுரேஷ் நேற்று சேலம் வந்தார். பின்னர், அவர் ஷோரூம் முன்பு திரண்டிருந்த ரசிகர்கள் ...

15 ஏப்ரல், 2017 | வாசித்தோர்: 12684 | செய்தியை வாசிக்க

விஷால்-கார்த்தி படத்தின் டைட்டில் மற்றும் பிற விபரங்கள்

நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு நிதி திரட்டுவதற்காக விஷால் மற்றும் கார்த்தி ஆகிய இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடித்து அதில் கிடைக்கும் சம்பளத்தொகையை நிதியாக தரவுள்ளதாக ஏற்கனவே ...

14 ஏப்ரல், 2017 | வாசித்தோர்: 12054 | செய்தியை வாசிக்க

ராடான் நிறுவனத்தில் சோதனை: நடிகை ராதிகா - சரத்குமாருக்கு ‘சம்மன்’

ஆர்.கே.நகர் இடைத்தேர்த லில் போட்டியிட்ட டி.டி.வி.தினகரனுக்கு ஆதர வாக ஓட்டு கேட்ட முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த தாக ...

12 ஏப்ரல், 2017 | வாசித்தோர்: 13083 | செய்தியை வாசிக்க

Go to page: