Paasam

விளையாட்டு

விம்பிள்டன் டென்னிஸ்: 8வது முறையாக பட்டம் வென்று ரோஜர் பெடரர் சாதனை

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் 8வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று ரோஜர் பெடரர் சாதனை படைத்துள்ளார். கிராண்ட்ஸ்லாம் பட்ட போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் இறுதி ...

16 ஜூலை, 2017 | வாசித்தோர்: 5874 | செய்தியை வாசிக்க

விம்பிள்டன் டென்னிஸ்: சாம்பியன் பட்டத்தை வென்றார் ஸ்பெயின் வீராங்கனை முகுருஜா

விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் ஸ்பெயின் வீராங்கனை முகுருஜா சாம்பியன் பட்டத்தை வென்றார். விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் ஒன்றையர் பிரிவு இறுதிப் போட்டி லண்டனில் இன்று ...

15 ஜூலை, 2017 | வாசித்தோர்: 5963 | செய்தியை வாசிக்க

கால்பந்து வரலாற்றில் படுமோசமான நிகழ்வு வீடியோ

கால்பந்து வரலாற்றில் படுமோசமான நிகழ்வு என குறிப்பிட்டு 20 விநாடிகள் கொண்ட காட்சியை இத்தாலிய பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது. கால்பந்தில் சிறந்த வீரர், சிறந்த கோல் என தேர்வு செய்வது ...

14 ஜூலை, 2017 | வாசித்தோர்: 5368 | செய்தியை வாசிக்க

விம்பிள்டன்: அரை இறுதியில் முகுருசா

தற்போது நடந்து வரும் விம்பிள்டன் போட்டியில் மகளிர் பிரிவில் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் ஸ்பெயினின் கார்பைன் முகுருசா அரையிறுதிக்குள் நுழைந்தார். இன்று நடைபெற்ற போட்டியில் அவர் ...

11 ஜூலை, 2017 | வாசித்தோர்: 5162 | செய்தியை வாசிக்க

9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி! ஒருநாள் தொடர் தோல்விக்கு பழிவாங்கிய மே.இ.தீவுகள்

மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி 5 ஒருநாள் கிரிக்கெட் தொடர் போட்டியில் விளையாடி 3-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான டி-20 ...

10 ஜூலை, 2017 | வாசித்தோர்: 5607 | செய்தியை வாசிக்க

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிப்பு

இலங்கைக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாட உள்ளது. இந்த போட்டிகள் வருகிற ஜூலை 26ந்தேதியில் இருந்து தொடங்குகிறது. இதற்கான 16 பேர் கொண்ட இந்திய அணி இன்று ...

09 ஜூலை, 2017 | வாசித்தோர்: 5785 | செய்தியை வாசிக்க

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலிக்கு இன்று பிறந்த நாள்: சச்சின் உள்பட பிரபலங்கள் வாழ்த்து

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி இன்று தனது 45 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவரும் மிகச்சிறந்த துவக்க ஆட்டக்காரரும், ...

09 ஜூலை, 2017 | வாசித்தோர்: 5340 | செய்தியை வாசிக்க

கோப்பையை வென்றது இந்தியா! சொந்த மண்ணில் மே.இ.தீவுகள் பரிதாபம்

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளின் கிரிக்கெட் போட்டி தொடர் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று 5வது மற்றும் இறுதி போட்டி நடந்தது. ஏற்கனவே நடைபெற்ற 4 ...

07 ஜூலை, 2017 | வாசித்தோர்: 5251 | செய்தியை வாசிக்க

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி: இந்திய அணி பந்து வீச்சு

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் பந்து வீசி வருகிறது. வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 ...

06 ஜூலை, 2017 | வாசித்தோர்: 5607 | செய்தியை வாசிக்க

2021 ஆம் ஆண்டு வரை பார்சிலோனா கிளப் அணிக்காக ஆடுகிறார் மெஸ்ஸி

2021 ஆம் ஆண்டு வரை பார்சிலோனா கிளப் அணிக்காக மெஸ்ஸி விளையாட உள்ளார். அர்ஜென்டினா அணியின் நட்சத்திர கால்பந்து வீரர் மெஸ்ஸி. இவர் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த முன்னணி கிளப்பான பார்சிலோனாவில் ...

05 ஜூலை, 2017 | வாசித்தோர்: 6497 | செய்தியை வாசிக்க

Go to page: