Paasam

விளையாட்டு

இந்திய-மேற்கிந்திய தீவுகள் முதல் போட்டி: ஆட்ட நாயகன் விருதை பெற்ற மழை

சாம்பியன்ஷிப் டிராபி தோல்வியை அடுத்து இந்தியா கலந்து கொள்ளும் முதல் போட்டியான மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் போட்டியில் மழை குறுக்கிட்டதால் போட்டி கைவிடப்பட்டது. நேற்று ...

24 ஜூன், 2017 | வாசித்தோர்: 8633 | செய்தியை வாசிக்க

டிரெஸ்ஸிங் ரூமில் நடப்பதை வெளியே கூற முடியுமா? அதிர வைக்கும் கோலி

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தலைமை பயிற்சியாளர் பதிவியில் இருந்து அனில் கும்ப்ளே விலகியதை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் ஒரு நாள் ...

23 ஜூன், 2017 | வாசித்தோர்: 8536 | செய்தியை வாசிக்க

அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் டெஸ்ட் ஐ.சி.சி. யின் அந்தஸ்தைப் பெற்றன

அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கட் அணிகள் சர்வதேச கிரிக்கட் கவுன்சிலின் முழுமையான அங்கத்துவத்தைப் பெற்றுக் கொண்டுள்ளன.  அத்துடன் அந்த இரு அணிகளும் டெஸ்ட் போட்டிகள் ...

22 ஜூன், 2017 | வாசித்தோர்: 8624 | செய்தியை வாசிக்க

இந்திய அணியின் வீரர்களுக்கு பாகிஸ்தான் அணியின் வீரர் அசார் அலி நன்றி

தனது மகன்களுடன் நேரம் செலவழித்த இந்திய அணியின் வீரர்களுக்கு பாகிஸ்தான் அணியின் வீரர் அசார் அலி நன்றி தெரிவித்துள்ளார். சமீபத்தில் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் ...

21 ஜூன், 2017 | வாசித்தோர்: 8633 | செய்தியை வாசிக்க

வெற்றி மிதப்பில் இந்திய வீரர்களை சீண்டிய பாகிஸ்தான் ரசிகர்கள் கோபப்பட்ட முகமது சமி

வெற்றி மிதப்பில் இந்திய வீரர்களை சீண்டிய பாகிஸ்தான் ரசிகர்கள் மீது கோபப்பட்ட முகமது சமி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் இறுதியாட்டத்தில், 180 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை ...

19 ஜூன், 2017 | வாசித்தோர்: 9345 | செய்தியை வாசிக்க

இந்திய அணி தோல்வி எதிரொலி: விராத்கோஹ்லி உருவப்படம் எரிப்பு

சாம்பியன்ஷிப் டிராபி கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியிடம் இந்திய அணி 180 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம் என்றாலும் ...

18 ஜூன், 2017 | வாசித்தோர்: 9523 | செய்தியை வாசிக்க

தலைநிமிர்ந்து நாடு திரும்புங்கள்: வங்கதேச அணிக்கு சங்கரகரா ஆறுதல்

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டியில் இந்தியாவுக்கு எதிராக மோதிய வங்கதேசம், பேட்டிங், பெளலிங், பீல்டிங் என அனைத்து துறையிலும் தோற்கடிக்கப்பட்டது. குறிப்பாக வங்கதேச வீரர்களால் ...

17 ஜூன், 2017 | வாசித்தோர்: 9256 | செய்தியை வாசிக்க

போராட்டமின்றி பங்களாதேஷ் அணியினை வீழ்த்தியது நடப்பு சாம்பியன்ஸ்

சாம்பியன்ஸ் கிண்ணத்தொடரின் அரையிறுதியில் போராட்டமின்றி பங்களாதேஷ் அணியினை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. சாம்பியன்ஸ் ...

16 ஜூன், 2017 | வாசித்தோர்: 8184 | செய்தியை வாசிக்க

இந்தியா வங்காளதேசத்தை ஊதித் தள்ளியது, இறுதி போட்டியில் பாகிஸ்தானை எதிர்க்கொள்கிறது

சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதியில் வங்காளதேசத்தை ஊதி தள்ளிய இந்தியா இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை எதிர்க்கொள்கிறது. இங்கிலாந்தில் நடந்து வரும் 8–வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் ...

15 ஜூன், 2017 | வாசித்தோர்: 8544 | செய்தியை வாசிக்க

இங்கிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதி போட்டிக்கு முன்னேறியது

சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்து அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தியது. இங்கிலாந்தில் நடந்து வரும் 8-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் ...

14 ஜூன், 2017 | வாசித்தோர்: 9202 | செய்தியை வாசிக்க

Go to page: