paasam
Latest News
தமிழர் தாயக மாவீரர் துயிலும் இல்லங்களில் வெளிநாட்டவர்கள்!
கண்ணீரால் கரைந்தது விசுவடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லம்
மதுரையில் நடந்த மாவீரர் நாள் பொதுக்கூட்டம் தமிழீழ தேசியக்கொடியும் பறக்கவிடப்பட்டது

Advertisement

தமிழர் தாயக மாவீரர் துயிலும் இல்லங்களில் வெளிநாட்டவர்கள்!




மாவீரர் தினமான இன்றைய தினம் உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக இலங்கையில் தமிழர் தாயக பகுதி எங்கும் படையினர் மற்றும் பொலிஸாரின் தடைகளை மீறி உணர்வெளிச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், கிளிநொச்சி, கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்விற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த தயாராகினர்.

இந்நிலையில் அங்கு வெளிநாட்டவர்களும் வருகை தந்து ஏற்பாட்டுக்குழுவுடனும் உறவினர்களுடனும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.



விளம்பரம்

paasam