Latest News
பிரான்ஸ் நாட்டில் துப்பாக்கிச் சூடு - பலர் படுகாயம்
கொழும்பு மட்டக்குளியில் துப்பாக்கிச் சூடு ஐவர் படுகாயம்
தமிழீழ எழுச்சிப்பாடல் பாடி அசத்திய சூப்பர் சிங்கர் சின்மயி!

Advertisement

details left ad2

சிவகாசி பட்டாசு: 6வது ஆண்டை முன்னிட்டு Chennai Crackers Online ஆன்லைனில் ஆர்டர் செய்தால் டோர் டெலிவரி 1000 Wala சர வெடி வெறும் 6- ரூபாய்க்கு..!




சென்னை:

தீபங்களின் வரிசை என்பதே தீபாவளி. கெட்டது அகன்று நல்லவை உதயமாகும் நன்னாள். கொண்டாட்டமும் குதூகலமும் நிறைந்த தீபாவளி மனசுக்குள் செய்யும் மாற்றங்களுக்கு எல்லையே இல்லை.

புத்தாடை, இனிப்புகள், சினிமாக்கள், பட்டாசு இந்த நான்கும்தீபாவளியின் இனிமையை மேலும் இரட்டிப்பாக்குகிற விஷயங்கள். காலையில் எழுந்து, நீராடி, புத்தாடை அணிந்தகையுடன் ஆரம்பிக்கிற முதல் வேலையே பட்டாசு வெடிப்பதுதான். தீபங்களின் வரிசையான தீபாவளியில்,பட்டாசுகளின் சரவெடிகளுக்கும் நாலு தெரு தள்ளிக் கேட்கிற வெடிச்சத்தத்திற்கும் அப்படியொரு பண்டிகை மூட்வந்துவிடும். அந்தச் சத்தமே மகிழ்ச்சியை எல்லோருக்கும் பரவச் செய்யும்.

தீமைகள் அழிந்து நன்மைகள் நடப்பதற்கான ஆரம்ப நாள் தீபாவளித் திருநாள். விலகிய தீமையையும் வரப்போகிற நன்மையையும் வெடிவைத்து பறைசாற்றுவதுதான், காலகாலமாக நம் கலாச்சாரத்தில் இரண்டறக் கலந்துவிட்ட முக்கியமான பண்டிகை என்று கொண்டாடுகிறார்கள் மக்கள். 

நவம்பர் மாதம் 6-ம் தேதி கொண்டாடப்பட உள்ள தீபாவளிப்பண்டிகைக்காக பர்சேஸை இப்போதே தொடங்கி விட்டனர் மக்கள். தீபாவளி என்றால் முதல் இடத்தை பிடிப்பது ஆடைகளும் பட்டாசுகளும்தானே.



விளம்பரம்

details right ad1
paasam