Latest News
தமிழர் தாயக மாவீரர் துயிலும் இல்லங்களில் வெளிநாட்டவர்கள்!
கண்ணீரால் கரைந்தது விசுவடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லம்
மதுரையில் நடந்த மாவீரர் நாள் பொதுக்கூட்டம் தமிழீழ தேசியக்கொடியும் பறக்கவிடப்பட்டது

Advertisement

‘மாடர்ன் ரிச்சர்ட்ஸே வாழ்க’…: பிறந்தநாளில் வீரேந்திர சேவாக்கை வாழ்த்திய ஹர்பஜன் சிங்




வீரேந்திர சேவாக் : கோப்புப்படம்

அதிரடி தொடக்க வீரரும், பல்வேறு சாதனைகள் செய்தவருமான வீரேந்திர சேவாகிற்கு இன்று 40-வது பிறந்தநாளாகும். மேற்கிந்தியத்தீவுகள் ஜாம்பவான் விவியன் ரிச்சார்ட்ஸுடன் ஒப்பிட்டு சேவாக்கை வாழ்த்தியுள்ளார் ஹர்பஜன் சிங்.

இந்திய அணியின் அதிரடி தொடக்கத்துக்கு பெயர் பெற்றவரும், சச்சினின் பிரதி என வர்ணிக்கப்படும் வீரேந்திர சேவாக்கிற்கு இன்று 40-வது பிறந்தநாளாகும். டெல்லி நஜாப்கார்கின் நவாப்(சேவாக் பிறந்தஇடம்) என்று அழைக்கப்படும் சேவாக் தனது அதிரடியான பேட்டிங்கால் உலக அணிகளை மிரட்டினார் என்றால் மிகையில்லை.



விளம்பரம்