கொழும்பு மாவட்டத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமாக பேசப்பட்டு வரும்; நடிகை ஓவியாவிற்கு ஆதரவு தெரிவித்து கவனயீர்ப்பு பேரணி ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்ச்சி இடம்பெறும் தமிழ்நாட்டில் கூட இந்த விடயம் பற்றி பேசப்படாத நிலையில் இலங்கையில் கொழும்பு மாவட்டத்தில் குறித்த பேரணி இடம்பெற்றமை மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.