Paasam

காதலி கொலை ; காதலன் தவறான முடிவு

பிரசுரிக்கப்பட்ட நாள் : 17 ஆகஸ்ட், 2017

மாவனெல்லவில் காதலன், தனது காதலியை கத்தியால் குத்திக் கொலை செய்த பின்னர் காதலன் தவறான முடிவுக்கு முயற்சித்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.

17 வயதுடைய யுவதி கொலை செய்யப்பட்டுள்ளார். 24 வயதான சந்தேக நபர்,மாவனெல்ல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.இருவரது குடும்பங்களுகிடையிலான முரண்பாட் டாலேயே காதலன் மேற்படி முடிவை எடுத்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.