Paasam

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பயங்கரவாத தாக்குதல்-8 பேர் உயிரிழந்தனர்

பிரசுரிக்கப்பட்ட நாள் : 01 நவம்பர், 2017

கார் ஓட்டுநர் ஒருவரால் மக்கள் சுடப்பட்டதாக கிடைத்த தகவலையடுத்து சந்தேக நபர் ஒருவர் நியூயார்க்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.


துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்னால், கார் ஓட்டி சென்ற ஒருவர், மிதிவண்டி பாதையில் மதிவண்டி ஓட்டி சென்றவர்கள் மீது காரை மோதியதாக உறுதிப்படுத்தப்படுத்தப்படாத சமூக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.